நாம் அனைவரும் செல்போனை கண்டிப்பாக வைத்திருப்போம். அப்படி வைத்திருப்பவர்களுக்கு மிகுந்த தொந்தரவாக தேவையில்லாத போன் கால்கள் வரும். நாம் அதனை உடனே தொடர்பு கொண்டால் தேவையில்லாத அழைப்புகள் என்பது பிறகுதான் தெரியும். இதை எப்படி தவிர்ப்பது என்பதைப் பற்றி நான் இங்கு நோக்கியா அலைபேசிக்கான சில மென்பொருள்களை பற்றி எழுதுகிறேன் நீங்களும் உங்களுக்கு தெரிந்த மென்பொருள்களை பற்றி கருத்துரையில் பகிர்ந்துகொள்ளவும்
Advanced Call Manager
இந்த Advanced Call Manager மென்பொருள் உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்களுக்கு வேண்டாத தொந்திரவாக நினைக்கும் எண்களை இதில் Black List என்பதில் மாற்றிவிட்டால் நீங்கள் விரும்புவது போல உங்கள் அலைபேசி எண் அவர் தொடர்பு கொள்ளும் போது